அரங்கன் தமிழ் அலைவரிசை
Friday, 8 November 2013
விபத்துக்கான கண நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது..
ஒரு பிரிவு,
ஒரு வன்சொல்,
ஒரு துரோக வெளிப்பாடு,
விபத்திற்க்கு பிறகான ஊனமாய்
நெடுங்காலம் நிலைத்திருக்கிறது.
ஒரு துயரம்,
ஒரு வெறுப்பு,
ஒரு வன்மம்…!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment